Rajarata Media செய்திகளை உடனுக்குடன் உங்களது டையடக்க தொலைபேசியில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள follow RajarataMedia என டைப் செய்து 40404க்கு அனுப்புங்கள் இந்த சேவை Dialog, Etisalat, Hutch, Mobitel வலயமைப்பில் மாத்திரமே.. முற்றிலும் இலவசம்...!
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் 3,000 வீடுகள் இந்தோனேசியாவில் உடைப்பு

Written By We Are Anonymous on Tuesday, March 1, 2016 | Tuesday, March 01, 2016


பாலியல் தொழிலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் பாலியல் தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகளை இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமாக அகற்றி வருகிறது.

பாலியல் தொழிலை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக தலைநகரில் 3000 பாலியல் தொழிலாளர்கள் விசிக்கும் பகுதியை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

3000 வீடுகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பாலியல் தொழிலை ஒழிக்க இந்தோனேசிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

செய்திகளை அனுப்ப

Design Your Website

Design Your Website

செய்திகளை அனுப்ப

செய்திகளை இமெயில் மூலம் பெற
Subscribe Via Email

Online


Your Add

 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Proudly powered by Rajarata Media
Copyright © 2016. tamilmedianews1st - All Rights Reserved
Web Design by RajarataMedia Devlopment Mohamed Hasni